உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் இருசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(சல்பானிலிடின்)இரேனியம்
வேறு பெயர்கள்
இரேனியம்(IV) சல்பைடு
இனங்காட்டிகள்
12038-63-0
ChemSpider 74775
EC number 234-878-3
InChI
  • InChI=1S/Re.2S
    Key: USWJSZNKYVUTIE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82864
  • S=[Re]=S
பண்புகள்
ReS2
வாய்ப்பாட்டு எடை 250.337 கிராம்/மோல் [1]
மணம் மணமற்றது
அடர்த்தி 7.6 கிராம்/செ.மீ3[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு முச்சரிவு, aP12, இடக்குழு P1, எண் 2[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரேனியம்(IV) ஆக்சைடு
இரேனியம் இருசெலீனைடு
இரேனியம் டைதெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு டைசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரேனியம் இருசல்பைடு (Rhenium disulfide) என்பது ReS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம், கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.இரேனியம் டைசல்பைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இச்சேர்மம் அடுக்குக் கட்டமைப்பால் ஆனது. ஒவ்வொரு அடுக்கினுள்ளும் அணுக்கள் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ளன. வாண்டர் வால்சு விசை இவ்வடுக்குகளை ஒன்றாகப் பிடித்து வைத்திருக்கின்றது. ஒட்டு மொத்த கட்டமைப்பிலிருந்து அடுக்குகளை தனித்தனியாக உரிக்க முடியும்.

அடுக்குக் கட்டமைப்பில் இருக்கும் பெரும்பாலான பிற டைசால்கோகெனைடுகள் அறுகோண சீரமைப்பை கொண்டுள்ளன. இரேனியம் இருசல்பைடு மிகவும் தாழ்ந்த முச்சரிவு சீரொழுங்கில் அமைந்துள்ளது. ஆனால் இவ்வொழுங்கு ஒட்டுமொத்த பேரளவில் இருந்து ஒற்றை அடுக்குகளுக்கு மாறுவதில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. Wildervanck, J.C; Jellinek, F (1971). "The dichalcogenides of technetium and rhenium". Journal of the Less Common Metals 24: 73. doi:10.1016/0022-5088(71)90168-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_இருசல்பைடு&oldid=4013933" இலிருந்து மீள்விக்கப்பட்டது